நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயங்குமா?

சென்னை மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வந்த 29சி (விரிவு), 164, 38ஏ, 170ஜே, ஆகிய பேரு ந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வந்த 29சி (விரிவு), 164, 38ஏ, 170ஜே, ஆகிய பேரு ந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்கவும், மணலியில் இருந்து இயக்கப்படும் எஸ்63, எஸ்64 ஆகிய மினி பேருந்துகளை, மாத்தூர் எம்எம்டிஏ-வில் இருந்து இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பி.ஜி.ராஜா, மாத்தூர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com