மீண்டும் பேருந்தை இயக்க கோரிக்கை

வேளச்சேரியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா, புற்றுநோய் மருத்துவமனை, ஐயப்பன் கோயில், ஐஸ் அவுஸ், ஆல் இந்தியா ரேடியோ, அண்ணா சமாதி, மாநிலக் கல்லூரி, தலைமைச் செயலகம்

வேளச்சேரியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா, புற்றுநோய் மருத்துவமனை, ஐயப்பன் கோயில், ஐஸ் அவுஸ், ஆல் இந்தியா ரேடியோ, அண்ணா சமாதி, மாநிலக் கல்லூரி, தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே பகுதிக்கு தடம் எண்- 21எல் மாநகரப் பேருந்து நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழித்தடம் நிறுத்தப்பட்டுவிட்டதால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.

எஸ்.திருமலை, வேளச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com