ஆராய்ச்சிமணி
பாதுகாப்பின்றி...!
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக, பாதுகாப்பின்றி சாலையில் ஹாலோபிளாக் கற்களின்மேல் வைக்கப்பட்டுள்ள
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக, பாதுகாப்பின்றி சாலையில் ஹாலோபிளாக் கற்களின்மேல் வைக்கப்பட்டுள்ள மின்பகிர்மானப் பெட்டி.
இடம்: சென்னை நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் 3-ஆவது தெரு.