இடையூறு...!
By DIN | Published On : 17th February 2020 03:11 AM | Last Updated : 17th February 2020 03:11 AM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலையில் இருவழிப்பாதையை பிரிக்கும் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட கம்பிகள் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்டுள்ளன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.