தமிழக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள்

தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான செயலர்களின் பெயர் பட்டியல்
தமிழக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள்
Published on
Updated on
3 min read

தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான செயலர்களின் பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:

* டாக்டர். கே. ரோசைய்யா

மேதகு ஆளுநர், தமிழ்நாடு

* மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா

முதலமைச்சர்

* மாண்புமிகு நீதியரசர் திரு ராஜேஷ் குமார் அகர்வால்

தற்காலிக தலைமை நீதிபதி ,சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அமைச்சர்கள்

1. திரு ஒ .பன்னீர்செல்வம்

நிதித் துறை அமைச்சர்

2. திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்

மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

3. திரு கே.பி.முனுசாமி

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்

4. திரு ஆர்.வைத்திலிங்கம்

வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

5. திரு பி .மோகன்

ஊரகத் தொழில் துறை அமைச்சர்

6. திருமதி பி.வளர்மதி

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

7. திரு பி .பழனியப்பன்

உயர் கல்வித் துறை அமைச்சர்

8.  திரு எஸ் .தாமோதரன்

வேளாண்மைத் துறை அமைச்சர்

9.  திரு செல்லூர் கே . ராஜு

கூட்டுறவுத் துறை அமைச்சர்

10. திரு கே .டி. பச்சைமால்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

11. திரு எடப்பாடி கே . பழனிசுவாமி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

12.  திரு ஆர் .காமராஜ்

உணவுத் துறை அமைச்சர்

13. திரு வி .மூர்த்தி

பால்வளத் துறை அமைச்சர்

14. திரு எம்.சி. சம்பத்

சுற்றுச்சுழல் துறை அமைச்சர்

15. திரு கே .வி . ராமலிங்கம்

பொதுப் பணித் துறை அமைச்சர்

16. திரு டி.கே.எம். சின்னய்யா

கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

17. திரு பி.தங்கமணி

தொழில் துறை அமைச்சர்

18. திரு எஸ் .சுந்தரராஜ்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

19. திரு பி.செந்தூர் பாண்டியன்

இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர்

20. திரு பி .வி . ரமணா

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

21. திரு எஸ். பி . சண்முகநாதன்

சுற்றுலாத்துறை அமைச்சர்

22. திரு என் .சுப்ரமணியன்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

23. திரு வி . செந்தில் பாலாஜி

போக்குவரத்துத் துறை அமைச்சர்

24. திரு கே .ஏ. ஜெயபால்

மீன்வளத்துறை அமைச்சர்

25. முக்கூர் திரு என் .சுப்ரமணியன்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

26. திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி

செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்

27. திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன்

வனத்துறை அமைச்சர்

28. திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்

வருவாய்த் துறை அமைச்சர்

29. திரு டி .பி.பூனாச்சி

கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்

30. டாக்டர் வைகைச்செல்வன்

பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்

31. திரு எஸ் .அப்துல் ரஹீம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

32. திரு கே .சி .வீரமணி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசின் செயலர்கள்

1. திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப

தலைமைச் செயலாளர்

2. வளர்ச்சித் துறை ஆணையர்

3. விழிப்புப்பணி ஆணையர்

திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப

4. தலைமை தேர்தல் அதிகாரி

திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப

5. முதலமைச்சர் செயலாளர்

டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப

கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1

6. டாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப

முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II

7. திரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு)

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III

8. திரு A ராமலிங்கம் இ.ஆ.ப

முதலமைச்சரின் செயலாளர்-IV

9. ஆளுநரின் செயலாளர்

திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப

ஆளுநரின் செயலாளர்

10. செயலாளர் (சட்டமன்றத்தில்)

திரு ஏ.எம்.பி ஜமாலுதின்

செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம்

11. ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப

அரசு செயலாளர்

12. வேளாண்மை துறை

திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர்.

13. கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை

டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப

14. பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப

முதன்மை செயலர்

15. வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை

திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப

16. கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப

17. எரிசக்தி

திரு ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப

செயலாளர்

18. சுற்றுச்சூழல் (ம) வனத்துறை

திரு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப

கூடுதல் தலைமை செயலாளர்

19. .நிதி துறை

திரு K சண்முகம் இ.ஆ.ப

அரசு முதன்மை செயலாளர்

21. கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

திரு ஹர்மந்தர் சிங் இ ஆ ப

21. மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை

டாக்டர் J ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப

22. உயர்கல்வி துறை

திரு அபூர்வ வர்மா இ.ஆ.ப

Principal Secretary

23. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப

24. உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை

டாக்டர் நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப

அரசு முதன்மை செயலாளர்,

25. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

திரு தங்க கலியபெருமாள் இ.ஆ.ப

26. தொழில் துறை

திரு N.S. பழனியப்பன் இ.ஆ.ப

முதன்மை செயலாளர்

27. தகவல் தொழில் நுட்பவியல் துறை

திரு S.K பிரபாகர் இ.ஆ.ப

28. தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை

திரு மோகன் பியாரெ ,இ.ஆ.ப

29. சட்டத்துறை

டாக்டர் G ஜெயச்சந்திரன்

30. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

திரு தனவேல் இ.ஆ.ப

31. நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

திரு K பணீந்திர ரெட்டி இ.ஆ.ப

செயலர்

32. பணியாளர் (ம) நிர்வாகம் சீர்திருத்தம் துறை

திரு பா. வி. ச.டேவிதார் இ .ஆ .ப

33. பணியாளர் (ம) நிர்வாகம் சீர்திருத்தம் துறை

டாக்டர் V. இறையன்பு இ.ஆ.ப

அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி)

34. திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை

திரு கிருஷ்ணன் இ.ஆ.ப

அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி)

35. திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை

திரு K. ராஜாராமன் இ.ஆ.ப (சிறப்பு முயற்சிகள்)

36. பொது துறை

திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் இ .ஆ .ப

37. பொதுப்பணி துறை

திரு M. சாய்குமார் இ.ஆ.ப

38. வருவாய் துறை

திரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப

அரசு செயலர்

39. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

திரு C.V சங்கர் இ.ஆ.ப

Principal Secretary to Government

40. பள்ளிக் கல்வி துறை

திருமதி D. சபிதா இ.ஆ.ப

41. சமூக சீர்திருத்த துறை

டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப

கூடுதல் தலைமைச் செயலாளர்

42. சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை

திரு பி.எம்.பாஷீர் அஹ்மத் இ.ஆ.ப

43. சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை

44. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

டாக்டர் M ராஜாராம் இ.ஆ.ப

45. சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

டாக்டர் ர.கண்ணன் இ.ஆ.ப

46. போக்குவரத்து துறை

திரு பராஜ் கிஷோர் பிரசாத் இ.ஆ.ப

47. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

திரு P. சிவ சங்கரன், இ.ஆ .ப

48. இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை

திரு முகமது நசிமுதீன் இ.ஆ.ப

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com