கவிதைமணி
புதிய ஓட்டம்: தி. ப .லலிதா
புதிய ஓட்டங்கள்வெண்ணிலாவைவீட்டிற்கும் அழைக்கின்றன,புதிய ஓட்டங்கள்நம்மைசெவ்வாய்க்கும் அனுப்புகின்றன,ஆனால்,புதிய ஓட்டத்தால்மனிதன் சத்தானஇயற்கை உணவை மறந்துபகற்கனவில் வெகுவேகமாகஓடுகின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.