இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி நடத்தும் நாரி சேதனா - மகளிர் அரங்கம். தலைமை: இரா.தமிழரசி; பங்கேற்போர்:

* சாகித்திய அகாதெமி நடத்தும் நாரி சேதனா - மகளிர் அரங்கம். தலைமை: இரா.தமிழரசி; பங்கேற்போர்: ஆ.விஜயராணி, சக்தி அருளானந்தம், பி.எழிலரசி; இடம்: திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிறுவங்கூர், கள்ளக்குறிச்சி-213; 7.1.19, காலை 10.30.
* தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 42-ஆவது புத்தகக் கண்காட்சி. 7.1.19; பங்கேற்பு: அ.குமரன், இரா.ராமசாமி, த.இராமலிங்கம், மோகன சுந்தரம்; 8.1.19; காந்தி கண்ணதாசன், கமல்ஹாசன்; 9.1.19; பங்கேற்பு: எஸ்.சுரேஷ்குமார், கு.சிவராமன், திருத்தணிகாசலம், யுவபாரத்; 10.1.19; பங்கேற்பு: ப.குருதேவ், தி.மு.அப்துல் காதர், கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, தங்க காமராஜ்; 11.1.19; பங்கேற்பு: எம்.சிராஜுதீன், நாஞ்சில் நாடன், ஜெ.கமலநாதன், மணிகண்டன்; 12.1.19; பங்கேற்பு: இராம.மெய்யப்பன், கவிஞர் முத்துலிங்கம், நெல்லை கவிநேயன், துளசி குமார்; 13.1.19; பங்கேற்பு: சு.சுப்பிரமணியன், திருநாவுக்கரசு, பொன்ராஜ், திருச்செந்தூரான்; இடம்: ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி இயல் கல்லூரி மைதானம், நந்தனம்; மாலை 6.00.
* பாரதி விஜயனின் புதிய பாசறை நடத்தும் இதழ்களின் தொகுப்பு அறிமுக விழா. தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்; பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், இயக்குநர் வ.கெளதமன், கவிஞர் இளவேனில்; இடம்: கேவிபி அரங்கம், புதிய எண்.5, பழைய எண்.2, செளராஷ்டிரா நகர், 4-ஆவது தெரு, சூளைமேடு, சென்னை-94. 7.1.2019; மாலை 5.30 .
* குடியேற்றம் கம்பன் கழகம் நடத்தும் ஆறாம் ஆண்டு அருந்தமிழ் விழா. தலைமை: கே.எம்.ஜி.இராஜேந்திரன்; பங்கேற்பு: கே.கே.என்.பழனி, தமிழ்.திருமால், கே.எம்.பூபதி கே.ஜவரிலால் ஜெயின், த.இராமலிங்கம், வே.பதுமனார்; இடம்: கே.எம்.ஜி. அரங்கம், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியேற்றம்; 11.1.19, மாலை 6.00.
* சாகித்திய அகாதெமி மற்றும் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி (மணக்குப்பம்) இணைந்து நடத்தும் "பாரதிதாசனின் படைப்புகளில் பண்பாட்டு வெளிப்பாடுகள்' இலக்கிய அரங்கம். தலைமை: புதுவை யுகபாரதி; பங்கேற்போர்: சு.மோகன்தாஸ், தி.கோவிந்தராசு, சு.ஜானகிராமன், ப.ஜானகி; இடம்: சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மணக்குப்பம், புதுச்சேரி-8; 12.1.19, காலை 10.00.
* பண்ணைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்க் கூடல்-கவியரங்கம். தலைமை: துரை.வசந்தராசன், எழில்.சோம.பொன்னுசாமி; பங்கேற்பு: துருவன், மறைமலையடிகளார்; இடம்: ஏ.என். எம். நடுநிலைப்பள்ளி, 11, ஈ.வெ.ரா. பெரியார் தெரு, கொடுங்கையூர், சென்னை-118; 12.1.19 மாலை 5.00.
* இலக்கியச்சோலை நடத்தும் "புத்தாண்டே வருக' சிறப்புக் கவியரங்கம். பங்கேற்பு: மாம்பலம் ஆ.சந்திரசேகர், தஞ்சை கூத்தரசன், கவிஞர் மு.மேத்தா, கார்முகிலோன், இராம.குருநாதன்; இடம்: கன்னிமாரா நூலகம் (மூன்றாவது தளம்), பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8; 13.1.19, காலை 10.00.
* தலைநகர்த் தமிழ்ச்சங்க அறக்கட்டளை நடத்தும் தமிழர் திருநாள் கவியரங்கம். தலைமை: வெற்றிழகன்; பங்கேற்பு: வி.செல்வம், ம.கணபதி, திருவடி பாண்டியன், த.சுந்தரராசன்; இடம்: தலைநகர்த் தமிழ்ச் சங்கம், 5/892அ, மகாலட்சுமி தெரு, செந்தில் நகர், வண்டலூர், சென்னை-48; 13.1.19, காலை 10.00.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் (புலவர் மொ.பழநிமாணிக்கனார் நினைவு) இசைத் தமிழறிஞர்கள் தொடர் வகுப்பு. நிகழ்த்துபவர்: சண்முக. செல்வகணபதி; இடம்: வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 13.1.19, மாலை 5.00.
* பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; முன்னிலை: மன்னர்மன்னன்; பங்கேற்பு: வே.பொ.சிவக்கொழுந்து, க.இலட்சுமிநாராயணன், வைத்தி.கஸ்தூரி; இடம்: பாவேந்தர் பாரதிசாசன் அரசு அருங்காட்சியம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி-1; 13.1.19, காலை 10.15. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com