வரப்பெற்றோம்

யாத்ரீகர்கள் கண்ட இந்தியா - ஆர்.சி.சம்பத்; பக்.88; ரூ.40; சுரா பதிப்பகம், சென்னை-40; ) 044- 2616 2173.
வரப்பெற்றோம்

யாத்ரீகர்கள் கண்ட இந்தியா - ஆர்.சி.சம்பத்; பக்.88; ரூ.40; சுரா பதிப்பகம், சென்னை-40; ) 044- 2616 2173.
 மாதவம் செய்து - ஞானபாரதி; பக்.80; ரூ.30; இளங்குயில்கள், ஆண்டிபட்டி;) 04546 - 242636.
 அகத்தியர் தேவாரத்திரட்டு (அகத்தியர் திரட்டியருளிய தேவாரப் பதிகங்கள் உரையுடன்) - சதாசிவ செட்டியார்; பக்.304; ரூ.285;
 திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிட்., சென்னை-18; ) 044 - 2433 6802.
 தடம் பதித்த ஆளுமைகள் - எஸ்.வி.எல்.மைக்கேல்; பக்.104; ரூ.60; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்; ) 0451-2430 464.
 சிலம்புச்செல்வர் நேரிசை மாலை - ப.வேங்கடேசன்; பக்.40; ரூ.30; ஸ்ரீ ரஞ்சனி பதிப்பகம், 80/64, பெரியார் நகர், திருவானைக்கா, திருச்சி.
 காக்கிப் பூவின் கவிதைகள் - வடுகம். இரா.சிவகுமார்; பக்.84; ரூ.80; தாய்மண் பதிப்பகம், அக்கரையம்பாளையம், மாம்பாடி அஞ்சல், மூலனூர்-638106.
 நிமிடக் கதைகள் 100 - இரா.சிவானந்தம்; பக்.112; ரூ.90; மணிவாசகர் பதிப்பகம், சென்னை ; ) 044- 2536 1039 .
 உன்னத வரமருளும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் - அம்மன் சத்தியநாதன் ; பக்.216; ரூ.190; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-5; ) 044- 4266 3546.
 பலன் தரும் பதிகங்கள்; பக்.264; ரூ.50; ஈசா அன் கோ, சென்னை-45; ) 044- 2226 0439.
 நியாசசுரம் - வே.முத்துக்குமார்; பக்.64; ரூ.50; ஆவாரம்பூ, தளம் எண்.49, புதிய நேருநகர், தியாகராஜநகர், திருநெல்வேலி-627011.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com