வரப்பெற்றோம்

நெல்சன் மண்டேலா- தா.பாண்டியன்; பக்.308; ரூ.260; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98; )044-26241288.
வரப்பெற்றோம்
Updated on
1 min read


நெல்சன் மண்டேலா- தா.பாண்டியன்; பக்.308; ரூ.260; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98; )044-26241288.

தமிழகப் பாளையங்களின் வரலாறு - மு.கோபி சரபோஜி; பக்144; ரூ. 150; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; )04442009603.

தாளடி வயல் - இந்திரா அரசு; பக்.150; ரூ.160; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98; )044-26241288.

தி.மு.க.வின் இன எழுச்சியும் எழுத்துப் புரட்சியும் -பா.மாசிலாமணி; பக்.196; ரூ.300; தமிழ் ஐயா வெளியீட்டகம், 153, வடக்குத் தெரு, திருவையாறு-613 204.

செய்தி எழுதப் பழகுவோம் - ஆ.குணசீலன்; பக்.128; ரூ.90; வசந்தா பிரசுரம், சென்னை-33; )044 - 2474 2227.

ஓய்வூதியர் களஞ்சியம் - ஐஐ(2020) - தொகுப்பாசிரியர்: கே.எம். செய்யது மசூது; பக்.304; ரூ.250; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலகர்கள் சங்கம், கடையநல்லூர் வட்டம், தென்காசி மாவட்டம்.

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள் (பெண் தொன்மம் குறித்த ஆய்வுகள்) - பெ.நிர்மலா; பக்.144; ரூ.140; பல்கலைப் பதிப்பகம், 5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர்,இராமாபுரம், சென்னை-89.

காணாபத்யம் (கணபதி வழிபாட்டு மரபு) - பி.ஆர்.நரசிம்ஹன்; பக்.104; ரூ.100; விஷ்ணு பதிப்பகம், நிர்மால்யம், 10 - சி, கிழக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை -625 009.

இயற்கை வழியில் ஆரோக்கியம் - பாலயோகி ; பக்.240; ரூ.70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044- 2650 7131.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com