வரப்பெற்றோம்
By DIN | Published On : 08th February 2021 10:07 AM | Last Updated : 08th February 2021 10:07 AM | அ+அ அ- |

முல்லை முத்தையா - முல்லை மு.பழநியப்பன்; பக்.112;ரூ.50; சாகித்தியஅகாதெமி, சென்னை-18; )044-2431 1741.
அப்பாவின் சைக்கிள் - ஜோ; பக்.96; ரூ.100; நன்செய் பிரசுரம், 1- 257, கொருக்கை, திருத்துறைப்பூண்டி-614711.
கொரோனாவின் மடியில் - கோ.ப.ஆனந்த் ; பக்.42; ரூ.60; ழாகார்த், சென்னை-87; )044- 2486 7540.
மூவர் தேவாரம் - மூலமும் உரையும்- பதிப்பாசிரியர்: சி.ஜெயக்குமார்; பக்.1392; ரூ.666; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 -2650 7131.
திருவருட் குறள் (மூலமும் உரையும்) - ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன்; பக்.800; ரூ.750; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044 - 2536 1039.
ஸ்ரீ ராகவேந்திரர் அருளிய ஸ்ரீமன் மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவஸங்க்ரஹம் மற்றும் மத்வ மஹாபாரதம்- உரையாசிரியர்: ஆர்.ஸ்ரீதரன்; பக்.352; ரூ.250; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-5; )044 -4266 3546.
லலிதா ஸஹஸ்ரநாமம் - பாடல்களும் விளக்கங்களும் - வி.ஏ.ராமசுப்பிரமணியன்; பக்.356; ரூ.300; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
திருமந்திரத்தில் வாழ்வியற்கோட்பாடுகள் - க.மனோகரன்; பக்.208; ரூ.200; அய்யா நிலையம், 10. ஆரோக்கிய நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் -613006.
எண்பதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1980-1990) - அ.பிச்சை; பக்.432; ரூ.450; கபிலன் பதிப்பகம், 30. பி.கே.எம். நகர், கருப்பாயூரணி, மதுரை -20.