வரப்பெற்றோம்
By DIN | Published On : 19th July 2021 12:29 PM | Last Updated : 19th July 2021 12:29 PM | அ+அ அ- |

கரன்ஸி காலனி - ந.இளங்கோவன்; பக்.88; ரூ.70; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 -2434 2771.
காலம் கொடுத்த கொடை - இலக்கியவீதி இனியவன்; பக்.224; ரூ.175; வானதி பதிப்பகம்,சென்னை-17; )044- 2434 2810.
கம்பராமாயண ஆங்கில வசன மொழியாக்கம் - ஹெச்.வி.பாண்டே; பக்.780; ரூ.750; பாரதியவித்யாபவன், குலபதி கே.எம்.முன்ஷி மார்க், மும்பை-400 007.
முப்பெரும் ஜீவநதிகள்... - கே.ஜீவபாரதி; பக்.80; ரூ.70; ஜீவா பதிப்பகம், மனோகர் மேன்சன், 12/28 செüந்தரராசன் தெரு, சென்னை-7.
பொற்காலம் (கவிதை) - துஷ்யந்த் சரவணராஜ்; பக்.72; ரூ.80; காக்கை பிரதிகள், 67/4, 34-ஆவது வினோபாஜிதெரு, ஜி.கே.எம். காலனி, சென்னை-82.
பல்சுவை முத்துக்கள் - இரத்தினநடராசன்; பக்.372; ரூ.100; பரிதி பதிப்பகம், 56சி/ 128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை, -635 851.
பொன் தெறித்த மேற்கு - இரா.செல்வமணி; பக்.224; ரூ.200; பாவைமதி வெளியீடு, 55, வ.உ.சி.நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81.
திருவிளையாடல் புராணம்-சிவ.இராஜேசுவரி இராசா; பக்.162; ரூ.100; பார்த்திபன் பதிப்பகம், அபர்ணா பாரடைஸ் அடுக்ககம், 34 ஏ, பார்த்தசாரதிதெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-625016.
விடியும் வெளிச்சம் வரும்... - இலக்கியவீதி இனியவன்; பக்.132; ரூ.100; வானதி பதிப்பகம்,சென்னை-17; )2434 2810.