வரப்பெற்றோம் (26-12-2022)
By DIN | Published On : 26th December 2022 02:48 PM | Last Updated : 26th December 2022 02:48 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு - கா.கலைச்செல்வி; பக். 398; ரூ.400; காவ்யா, சென்னை- 24; 044-2372 6882.
ஆசைப்படாதே! எதுவும் கிடைக்காது தேடு!.. எல்லாம் கிடைக்கும் - மஹா மகரிஷி; பக். 240; ரூ.180; மஹா மகரிஷி அறக்கட்டளை, காஞ்சிபுரம்; 9976452244.
இவனன்றோ என் நண்பன்! - சூ.குழந்தைசாமி; பக். 102; ரூ.130; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
நாங்களும் மனுஷங்கதான் (சிறுகதைகள்) - கு.நித்தியானந்தன்; பக். 96; ரூ.120; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-3; 94432 84823.
புது அவதாரம் (கரோனா கால சிறுவர் கதைகள்) - ஜி.மீனாட்சி; பக். 120; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.
திரையில் இலக்கிய எதிரொலி - சீ.ப.சீனிவாசன்; பக். 168; ரூ.200; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 99404 46650.
அரசியல் ஆத்திச்சூடி (அரசியல் நேர்மை மலரட்டும்) - வ.வெள்ளையப்பன்; பக். 444; ரூ.380; திருமுறை பதிப்பகம், கோயம்புத்தூர்; 93448 34931.
மகரிஷி அஷ்டாவக்கிரர் அருளிச் செய்த அஷ்டாவக்ர கீதை (எளிய வசன நடையில்) - பொ.வெ.இராஜகுமார்; பக்.94; ரூ.150; கீதாஞ்சலி பதிப்பகம், சென்னை-26; 044- 3570 3206.
செயல் உன்னை உயர்த்தும் - மயிலாடுதுறை இளையபாரதி; பக். 120; ரூ.140; கவி ஓவியா, சென்னை-11; 98409 12010.