வரப்பெற்றோம்
By DIN | Published On : 16th May 2022 03:09 PM | Last Updated : 16th May 2022 03:09 PM | அ+அ அ- |

ஒளரங்கசீப் - ஆட்ரே ட்ரஷ்கெ-தமிழில்: ஜனனி ரமேஷ்; பக்.160; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044-42009603.
உவர் மணல் சிறு நெருஞ்சி- தாமரைபாரதி; பக்.136; ரூ.130; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 078; 99404-46650.
சிலப்பதிகாரத்தில் அறக் கருத்துகள்: முனைவர் விருதாம்பிகை அண்ணாதுரை; பக். 128; ரூ.80; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-2434 2926.
காப்மேயர் 365- டாக்டர் எம்.ஆர்.காப்மேயர்; பக். 142; ரூ.150; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; 044-2433 2682.
ஈரச் சூரியன்- மயிலாடுதுறை இளையபாரதி; பக். 112; ரூ.130; கவிஓவியா வெளியீடு- சென்னை-11; 98409 12010.
பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்- ந.முருகேச பாண்டியன்; பக். 92; ரூ.100; பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், சென்னை-14; 044-28482441.
கோவில்பட்டி நகர்வலம்-இரா.சிவானந்தம்; பக். 100; ரூ.100; அ.ரவீந்தர், இலக்கிய உலா, கோவில்பட்டி.
நீலப் பல்லும் வத்திக் குச்சியும் - ரேவதி பாலு; பக். 105; ரூ.120; விருட்சம், சென்னை-33; 044-24710610
கற்றது கைமண்ணளவு கூட இல்லை - பவித்ரா நந்தகுமார்; பக். 120; ரூ.150; பாவைமதி வெளியீடு, சென்னை-81; 98417 00087.
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்- ஈரோடு தமிழன்பன்; பக். 224; ரூ.230; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; 044-25267543
அருங்கலச்செப்பு-பேராசிரியர் அ.மாணிக்கம்; பக். 96; ரூ.25; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044 - 25361039.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...