வரப்பெற்றோம் (02-01-2023)

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்ச் செவ்விலக்கியங்கள் - அவை தோன்றிய சூழலும் சம்ஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் - ஜார்ஜ் எல்.ஹார்ட் - தமிழில் பு.கமலக்கண்ணன்; பக்.368; ரூ.460; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-50. 044- 26251968.

உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்- பேரா.சோ.மோகனா; பக். 184; ரூ.180;  புக்ஸ் ஃபார் சில்ரன் - பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், சென்னை- 18; 044- 2433 2924.

தொல்காப்பியரின் கவிதையியல் டி.என்.ஏ. அணுகுமுறை- முனைவர் பொ.நா.கமலா; பக். 180; ரூ.180; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

சொல்லோவியம் (பாரதி புகழ் பாடும் கவிதைகள்!); தொகுப்பாசிரியர்கள்- முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன், பாப்பாக்குடி இரா.செல்வமணி; பக். 112; ரூ.100; கலை பதிப்பகம், திருநெல்வேலி-11; 94421 12763.

திருக்குறளில் வட்டார வழக்குச் சொற்கள் - டாக்டர் த.ஜெகதீசன்;  பக். 96; ரூ.100; கவிஓவியா,  சென்னை-11; 98409 12010.

தசாவதாரம் (ஸ்ரீமகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள்) - பிஎல்.முத்துக்குமரன்; பக்.120; ரூ.100;  முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.

அகத்தியர் அடிச்சுவடுகள் - முனைவர் சி.எஸ்.முருகேசன்;  பக். 224; ரூ.250; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044- 2650 2086.

கடவுளைக் காண்போம் (கடவுள் குறித்த முழுமையான சிந்தனை) - கமலா கந்தசாமி: பக். 144; ரூ..50;  அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044- 2650 7131.

பொற்கோவின் கவிதைகள் - பொற்கோ; பக். 140; ரூ.150; பூம்பொழில் வெளியீடு, 16 ஆறாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 20; 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com