வரப்பெற்றோம் (27-11-2023)

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

காலத்தின் குரல் - (தமிழில்) இஸ்க்ரா;  பக்.240; ரூ.240; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14;  ✆ 044-4200 9603. 

குறும்பா - ழகரம்;  பக்.114;  ரூ.120; கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம், சென்னை-50; ✆ 98409 67484.

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருஅருட்பெருஞ் ஜோதி அகவல் (மூலமும் உரையும்) - டாக்டர் வை.இரத்தினசபாபதி;  பக்.175; ரூ.70; தவத்திரு பாலமுருகனடிமை, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி,  கீழ்மின்னல்- 632 517.

முப்பெரும் ஆன்மிக வரலாறு பகுதி 1 - கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன்; பக்.248; ரூ.250; கோபாலன் பார்வதி பப்ளிகேஷன்; ✆ 99724 66443.

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் (ஹிப்னாடிச - மனோவசிய வழிகாட்டி) - டாக்டர் ஜி.லாவண்யா; பக்.204; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.

பருவத்தின் வாசலிலே - தஞ்சை எழிலன்; பக்.150; ரூ.200; பண்பாலயம், சென்னை-100; ✆ 98841 44575.

யாருக்கு வாக்கு...? (சின்ன சின்னக் கதைகள்) - நன்னிலம் இளங்கோவன்;  பக்.128; ரூ.120; வசந்தா பிரசுரம், சென்னை - 33; ✆ 044- 2474 2227.

அக்கானி (நாவல்) - இலா.வின்சென்ட்;  பக்.330; ரூ.330; பாரதி புத்தகாலயம், சென்னை- 18; ✆ 044- 2433 0024.

விடுப்பு விதிகள் தமிழில் அறிவோம்- எம்.ஜி.மணவாளன்;  பக்.200; ரூ.200; ரூபதுர்கா புத்தகாலயம், 62  10-ஆவது அவின்யூ, அசோக் நகர், சென்னை- 83.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com