வரப்பெற்றோம் (01-04-2024)

கோப்புப்படம்
கோப்புப்படம்

சூரியச் செதில்கள் (தமிழின் 5-ஆவது ஹைக்கூ நூல்)- அவை நாயகன்; பக். 96; ரூ.120; பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு, பொள்ளாச்சி; ✆ 90955 07547.

திராவிட இலக்கியம் - செ.திவான்; பக்.20; ரூ.20; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.

சங்க இலக்கியத்தைத் தழுவிய தற்கால கவிதை நாடகங்கள்- முனைவர் ந.விஜயசுந்தரி; பக்.325; ரூ.350; காவ்யா, சென்னை-24; ✆ 98404 80232.

ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்முறை கர்மஞானபக்தி யோகங்கள்- (தொகுப்பு) ஜாநிசிவம்; பக்.88; ரூ.100; ஸ்ரீசாய் பாரதி பதிப்பகம், சென்னை-33; ✆ 90258 66939.

குடந்தைப் பகுதிச் சான்றோர்கள்- (தொகுப்பாளர்) அரி.சங்கீதா; பக்.160; ரூ.500; இந்தியப் பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை வெளியீடு, கும்பகோணம் (தஞ்சாவூர் மா.); ✆ 96296 51230.

வருமான வரி பற்றி அதிகம் தெரிந்துகொள்வோம்! - இல.வெங்கட்டரமணன்; பக்.102; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 91764 51934.

மனித குலம் எப்போது மீளும்?- இரா.பொன்னாண்டான்; பக்.104; ரூ.100; விஜயா பதிப்பகம், கோயம்புதூர்- 641 001; ✆ 90470 87053.

கலைஞரும் வள்ளுவரும் - முனைவர் வி.ஜி.சந்தோஷம்; பக்.126; ரூ.200; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு- 613 204; ✆ 94867 42503.

கனவல்ல ஐ.ஏ.எஸ். - நெல்லை கவிநேசன்; பக்.304; ரூ.250; குமரன் பதிப்பகம், சென்னை- 17; ✆ 94440 13999.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com