வரப்பெற்றோம் (07-04-2025)

சேவற்கொடியோன் - ஜே.வி.நாதன்;
வரப்பெற்றோம் (07-04-2025)
Published on
Updated on
1 min read

சேவற்கொடியோன் - ஜே.வி.நாதன்; பக்.295; ரூ.330; புஸ்தகா, பெங்களூரு; ✆7418555884.

விபரீத ஆசை - புதுமைப்பித்தன்; பக்.112; ரூ.100; முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆98403 58301.

சிதறிக் கிடக்கும் மீசைத் துண்டுகள் - மரு.தென்றல்; பக்.63; ரூ.50; வளரி எழுத்துக்கூடம், மானாமதுரை; ✆ 78715 48146.

மெய்ப்பொருள் - அரங்க.இராமலிங்கம்; பக்.212; ரூ.300; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.

நிறம் மாறும் கல்வி -ஐ.ஜா.ம.இன்பகுமார்; பக்.128; ரூ.199; அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு கிராமம்; ✆91507 24997.

வேட்டவலம் வரலாறு - இல.தியாகராஜன்; பக்.798; ரூ.400; இலட்சுமணன் அரங்கநாயகி பதிப்பகம்,11, தேரடி வீதி, வேட்டவலம்- 606 754.

சலனங்கள் (பல்சுவைக் கதைகள்) - க.ரவீந்திரநாதன்; பக்.256; ரூ.250; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-3; ✆ 94432 84823.

மதுவைக் கட்டுப்படுத்த எளிய வழி -ஆலன் கார்; தமிழில்: பிரின்ஸ் கென்னட்; பக்.288; ரூ.270; ஆலன்கார்'ஸ் ஈஸிவே, விழுப்புரம்; ✆ 91595 94886.

விருத்தியுரைகாரர் உரைநெறி (யாப்பருங்கலம்) - ச.குருசாமி; பக்.544; ரூ.600; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

குழந்தை வளர்ப்பில் புது புது யுக்திகள்- ராதா பாலசந்தர்; பக்.192; ரூ.200; சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் அண்ட் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன், பழைய எண்.97, புதுஎண்.52/3, கெளடியா மடம் சாலை, சென்னை-600014.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com