
வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள் (கி.மு. 400 முதல் கி.பி. 1400 வரை) தொகுதி 1 - பக்.666; ரூ.3,000; தொகுதி-2 பக்.660; ரூ.3,000; அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆறுமுக சீதாராமன், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை-16. ✆ 98946 87358.
தமிழகத்தில் சில தமிழறிஞர்களின் சாதனை - முனைவர் டி.வி.சங்கரன்; பக்.128; ரு.110; மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 600 017 ✆ 044 24342926.
வில்லியம் ஷேக்ஸ்பியர் வெனிஸ் நகரத்து வணிகன் (தமிழில்)- மோகன ரூபன்; பக்.152; ரூ.150; அபிநயா பிரசுரம், சென்னை-600 017 ✆ 97910 71218.
சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சியில் பராமரிப்பாளர்களின் பங்கு-முனைவர் க.சண்முகவேலாயுதம்; பக்.120; ரூ.200; வாழ்க வளமுடன் பதிப்பகம், சென்னை-600029 ✆ 94440 22930.
டாக்டர் வல்லரசியின் கட்டுரைத் தொகுப்பு-டாக்டர் கோ.வல்லரசி; பக்.174; ரூ.160; டாக்டர் கோ.வல்லரசி, சேலம்-636008 ✆ 94436 97382.
வான்மதியும் மாமழையும்-தி.நடராசன்; பக்.176; ரூ.220; விழிகள் பதிப்பகம், சென்னை- 600041 ✆ 044 24570594.
அம்மாவின் துப்பட்டி-லி.நெüஷாத் கான்; பக்.120; ரூ.150; மெüவல் பதிப்பகம், வலங்கைமான்- 612804 ✆ 97877 09687.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.