
கடைசிக் கோடு - இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை- ரமணன் வி.எஸ்.வி., பக்.136; ரூ.180; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127 ✆ 81480 66645.
மீன் சுமக்கும் கடல்-இளையவன் சிவா, பக்.84; ரூ.120; மெளவல் பதிப்பகம், வலங்கைமான் -612 804 ✆ 97877 09687.
சீவலப்பேரி சுடலை- முத்தாலங்குறிச்சி காமராசு, பக்.98; ரூ.125; பொன்சொர்ணா, தூத்துக்குடி- 628809 ✆ 87609 70002.
நந்தமண்டல சதகம்-மீள்பதிப்பு முனைவர் வா.மு.சே. ஆண்டவர், பக்.112, ரூ. 100; சேதுச் செல்வி பதிப்பகம், சென்னை-600093 ✆ 99410 36124.
ஆயிரம் சிந்தனைப் பூக்கள்-மாதவர் இரா.உதயபாசுகர், பக்.228; ரூ.200; பாவை மதிவெளியீடு, சென்னை 600081 ✆ 98417 00087.
தமிழ்நாட்டையும் இழப்பதா தமிழா? கட்டுரை தொகுப்பு-பாவலர் காரை மைந்தன், பக்.218; ரூ. 220; விழுதுகள் வெளியீடு, காரைக்கால்-609609 ✆ 98400 34044.
திருமாலும் திருப்பாவையும்-கி.பானுமதி (எ) நாச்சியார், பக்.230; ரூ.260; புஸ்தகா டிஜிட்டல் மீடியா பி.லிட், பெங்களூரு -560076 ✆ 74185 55884.
அண்ணல் காந்தி (காந்தி அடிகள் வாழ்க்கை வரலாறு)-என்.வி.சுப்பராமன், பக்.88; ரூ.70; யூனிக் மீடியா இண்டகரேட்டர்ஸ், சென்னை-600109 ✆ 044 28250519.
தங்கம் செய்யலாம் வாங்க- இது பரம சித்த ரகசியம்-ஜெகாதா, பக்.200; ரூ.175; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600049 ✆ 044 26507131.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.