
இலக்கணச் சிந்தனைகள் - எஸ்.வையாபுரிப்பிள்ளை; பக்.108 ; ரூ.110; செல்லப்பா பதிப்பகம், மதுரை-1 ; ✆ 94860 09826.
பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர் - பிருந்தா சாரதி; பக்.188 ; ரூ.150 ; படைப்பு பதிப்பகம், கடலூர்-607 002; ✆ 99414 64832.
தன்னறம் - சிறுகதைத் தொகுப்பு - பொன் சுந்தரராசு; பக்.160 ; ரூ.250; யெஸ் யெஸ் யெஸ் புக்ஸ், சென்னை-45; ✆ 75500 98666.
திருக்குறள் 100 - வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள் -சிவகுமார்; பக்.312; ரூ.300; அல்லயன்ஸ், சென்னை-4; ✆ 044-24641314.
தீர்க்காயுசு - சிறுகதைகள்- சோம வள்ளியப்பன்; பக்.132; ரூ.200; ஸ்நேகா, சென்னை-45; ✆ 98409 69757.
அரண்மனை நகரில் அமுதத்தமிழ் - இரா.செல்வமணி; பக்.64; ரூ.90; கலை பதிப்பகம், திருநெல்வேலி-11; ✆ 94421 12763.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் - விளக்கமும் விமர்சனமும்-பி.ஸ்ரீ.; பக்.144; ரூ.150; முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301
ஆரோக்கியம் தரும் தியான முறைகள் - டி.எஸ்.வெங்கட்ராவ்; பக்.160; ரூ.70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044-2650 7131.
எஃப்எம்பி ஸ்கெட்ச் புலப்படப் புத்தகம் -பதிப்பாசிரியர்: அ.பரஞ்ஜோதி; பக்.82; ரூ.90; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 99406 84644 .
அபரஞ்சி அழகர் - சண்முகதிருக்குமரன்; பக்.215; ரூ.300; சண்சரண் சமூகம் மற்றும் கல்விநல அறக்கட்டளை, மதுரை-17; ✆ 80728 22397 .