பே ட் ஸ் மே ன், ப ந் து வீ ச் ச ô ள ர், வி க் கெ ட் கீ ப் ப ர், கே ப் ட ன், ஃபீ ல் ட ர் என ப ன் மு க த் திற னு ட ன் விள ங் கி ய வ ர் மே ற் கி ந் தி ய த் தீவு க ள் கிரி க் கெ ட் அணி வீர ர் ஜி ம்மி ஆட ம் ஸ். இவ ர து முழு ப் பெ ய ர் ஜே ம் ஸ் கி ளை வ் ஆட ம் ஸ். ÷ஜ மை க் க ô வி ல் உ ள்ள பே ô ர் ட் மரி ய ô வி ல் 1968 ம் ஆ ண்டு பிற ந் த ô ர் ஆட ம் ஸ். மரு த் து வ த ம் ப தி க்கு மக ன ôக பிற ந்த ஆட ம் ஸ் கிரி க் கெ ட் டி ன் வச ம் ஈ ர் க் க ப் ப ட் ட ô ர். 1984 ம் ஆ ண்டு ஜ மை க்க ô அணி க் க ôக வி ளை ய ô ட த் தெ ôட ங் கி ன ô ர். 1991 ம் ஆ ண்டு தெ ன் ஆ ப் பி ரி க் க ô வு க்கு எதி ர ôன டெ ஸ் ட் தெ ôட ரி ல் மே ற் கி ந் தி ய த் தீவு க ள் அணி யி ல் இட ம் பிடி த் த ô ர். தன து முத ல் 12 டெ ஸ் ட் ஆ ட் ட ங் க ளி ல் 87 ர ன் க ள் சர ô ச ரி யு ட ன் 1,132 ர ன் க ள் குவி த் த ô ர் ஆட ம் ஸ். கிரி க் கெ ட் பித ô ம க ர் ட ô ன் பிர ô ட் மே னு க்கு அடு த் து, இ து பே ô ன் ற தெ ôரு சிற ப் ப ôன ஆ ட் ட த் தை வெளி ப் ப டு த் தி ய வ ர் ஜி ம்மி ஆட ம் ஸ் ம ட் டு மே. ÷1992 ம் ஆ ண்டு ஆ ஸ் தி ரே லி ய ô வி ன் சி ட் னி யி ல் நட ந்த ப ôகி ஸ் த ô னு க்கு எதி ர ôன ஆ ட் ட மே, ஆட ம் ஸி ன் முத ல் ச ர் வ தேச ஒரு ந ô ள் ஆ ட் ட ம ô கு ம். இட து கை பே ட் ஸ் மே ன ôன ஆட ம் ஸ், 1995 ம் ஆ ண் டி ல் நியூ சி ல ô ந் து க்கு எதி ர ôன டெ ஸ் ட் தெ ôட ரி ல் 208* ர ன் க ள் குவி த் த தே ஒரு டெ ஸ் டி ல் அவ ர து அதி க ப ட்ச ர ன் கு வி ப் ப ô கு ம். டெ ஸ் ட் பே ô ட் டி க ளி ல் 6 சத ங் க ளை அவ ர் அடி த் து ள் ள ô ர். ஆ ட ம் ஸ் சிற ந்த சுழ ற் ப ந் து வீ ச் ச ô ள ரு ம் கூட. 1995-96 ம் ஆ ண் டு க ளி ல் நட ந்த நியூ சி ல ô ந் து அணி க்கு எதி ர ôன தெ ôட ரி ல் ஆட ம் ஸ் 17 ர ன் க ளை ம ட் டு ம் வி ட் டு க் கெ ô டு த் து 5 வி க் கெ ட் டு க ளை கை ப் ப ற் றி ன ô ர். ÷ஒரு ந ô ள் பே ô ட் டி க ளி ல் அவ ர து அதி க ப ட்ச ர ன் 82. சிற ந் து ப ந் து வீ ச்சு 5/37 (ப ôகி ஸ் த ô னு க்கு எதி ர ôக) . ஆட ம் ஸ் சில சம ய ங் க ளி ல் அணி யி ன் வி க் கெ ட் கீ ப் ப ர ô க வு ம் செய ல் ப ட் டு ள் ள ô ர். சிற ந்த பீ ல் ட ர ôன அவ ர் மெ ô த் த ம் 116 கே ட் சு க ளை பிடி த் து ள் ள ô ர். 5 ஸ் டெ ம் பி ங் கு க ளை யு ம் செ ய் து ள் ள ô ர். ÷2000 ம் ஆ ண் டி ல் மே ற் கி ந் தி ய த் தீவு க ளி ன் கே ப் ட ன ôக நிய மி க் க ப் ப ட் ட ô ர். ஒரு ந ô ள் பே ô ட் டி க ளி ல் ஆட ம் ஸ் த லை மை யி ன் கீ ழ் டெ ஸ் ட், ஒரு ந ô ள் பே ô ட்டி இர ண் டி லு ம் சே ர் த் து 14 பே ô ட் டி க ளி ல் மே ற் கி ந் தி ய த் தீவு க ள் அணி வெ ற்றி பெ ற் ற து. அ வ ர து த லை மை யி ல் 2000 ம் ஆ ண் டி ல் நட ந்த ஆ ஸ் தி ரே லி ய ô வு க்கு எதி ர ôன தெ ôட ரை 0-5 எ ன்ற கண க் கி ல் மே ற் கி ந் தி ய த் தீவு க ள் அணி இழ ந் த து. அ து வே, ஆட ம் ஸி ன் க டைசி டெ ஸ் ட் தெ ôட ர ô க வு ம் அ மை ந் த து. 2004 ம் ஆ ண்டு அ னை த் து வித ம ôன கிரி க் கெ ட் பே ô ட் டி களி லி ரு ந் து ம் ஆட ம் ஸ் ஓ ய்வு பெ ற் ற ô ர். இ ப் பே ô து கிரி க் கெ ட் வ ர் ண னை ய ô ள ர ôக உ ள் ள ô ர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.