ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி தோல்வி பெற்றுள்ளது. இந்நிலையில், ஆஸி. வீரர்களின் மோசமான ஆட்டத்துக்குக் காரணம், அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை கூடவே அழைத்துச் சென்றதுதான் என்று விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது ஆஸ்திரேலிய வீரர்களைச் சினம் கொள்ள வைத்துள்ளது. இதைக் காரணம் காட்டி கட்டுரைகள் எழுதியவர்களை மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோர் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்கள்.
இதேபோல வார்னரும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
விமரிசனம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எங்களுடைய குடும்பத்தினர் (மனைவி, குழந்தைகள்) இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு வரப்போவதில்லை. ஒரே காரணம், உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அதை அழைத்துச் செல்வதற்கான சூழல் அங்கு இருக்காது. இப்போது தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு ஏற்பட்டுள்ளது போல. சுற்றுப் பயணங்களின் போது குடும்பத்தினர் இருந்தால் அருமையாக இருக்கும் என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - விருச்சிகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - துலாம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


