இலங்கை அணி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது எப்படி? (வீடியோ இணைப்பு)

இலங்கை அணி உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்தது...
Updated on
1 min read

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்திருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி ஹைலைட்ஸ்:

அதன்பிறகு இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் நாள் ஆட்டத்தின் 2-வது பகுதியின் ஹைலைட்ஸ்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com