தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சங்ககாராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பிசிசிஐ!

சங்ககாரா எப்போதும் நன்றாக விளையாடியவர். அவருடைய அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்

Updated On :20 ஆகஸ்ட் 2015, 6:34 am

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாரா ஓய்வு பெறுகிறார். இது அவருடைய 134-வது டெஸ்ட் போட்டி.

அவருக்கு இன்று பிசிசிஐ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் சங்ககாராவுக்கு இந்தப் பரிசை வழங்கினார்.

சங்ககாரா எப்போதும் நன்றாக விளையாடியவர். அவருடைய அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள் என்று தாக்கூர் சங்ககாராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.