சென்னை போட்டி: இந்தியா ஏ அணி பேட்டிங்!

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி...
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்.

இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி:

புஜாரா (கேப்டன்), முகுந்த், கோலி, கருண் நாயர், அபரஜித், ஸ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, ஷர்துல், ஸ்ரேயாஸ் கோபால், பிரக்யான் ஓஜா, வருண் ஆரோன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com