2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...
By DIN | Published On : 19th May 2019 03:49 AM | Last Updated : 19th May 2019 03:49 AM | அ+அ அ- |

கவுண்டி மைதானம்: டான்டன்
மொத்த ஆட்டங்கள்: 3
மொத்த பார்வையாளர் எண்ணிக்கை: 8000
கடந்த 1882-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆட்டங்கள் நடைபெற்றன. 1999 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 376 ரன்களை குவித்தது.
கடந்த 2017-ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையில் மொத்தம் 7 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றன.
ஆட்டங்கள்:
* ஜூன் 8-ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து ஜூன் 12-பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா,
* ஜூன் 17-மே.இ.தீவுகள்-வங்கதேசம்.