இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் பதவியிலிருந்து ஹரேந்திர சிங் விலகல்!
மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்
மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்https://www.instagram.com/harendra1966/
Updated on
1 min read

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாக்டர் ஹரேந்திர சிங் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஹரேந்திர சிங் பதவி விலகியதையடுத்து, இந்திய மகளிர் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நெதர்லாந்தின் ஜோயெர்ட் மரிஜ் பதவியேற்பார் என்று ஹாக்கி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Indian women's hockey team chief coach Harendra Singh resigns citing personal reasons

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com