
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில், நடப்பு சாம்பியன் ஜப்பானுக்கு எதிராக இன்று(செப். 6) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
சீனாவின் ஹாங்க்ஸௌ நகரில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில், இந்தியா - ஜப்பான் அணிகள் இன்ரறு பலப்பரீட்சை நடத்தின. அதில், இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.