ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

சீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!
படம் | ஹாக்கி இந்தியா
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இந்தியா சீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

சீனாவுக்கு எதிரான இன்றைய சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா 7 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடியது.

அடுத்ததாக இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் தென் கொரியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com