சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

    By எழில்  |   Published on : 15th June 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    root_100

     

    முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

    2 அணிகள் இடையிலான ஆட்டம் செளதாம்ப்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. 

    முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக்கோலஸ் பூரண் 63 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அபாரமாக ஆடி 33.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai