கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை: நிபந்தனைகளுக்கு உட்பட்டது!

கிரிக்கெட் உலகக் கோப்பை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது போன்ற கேலி, கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை.

15-07-2019

நாயகன்..!

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற நற்பெயரை தக்க வைத்துக்கொள்ள காரணமானவர்களில் ஒருவராகத் திகழ்பவர். அதை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நினைவூட்டியவர். 

15-07-2019

(ரோ)ஹி(த்)ட்மேன் படைத்த 3 முக்கிய சாதனைகள்?

வங்கதேசத்துடனான போட்டியின் மூலம் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 3 முக்கியச் சாதனைகளைப் படைத்தார்.

03-07-2019

ரோஹித் சர்மா அவுட்டா?: நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள்!

பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை...

27-06-2019

சாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்துக்குப் பின்னர் பல சாதனைகளை ஷகிப் அல் ஹசன் தன்வசப்படுத்தியுள்ளார்.

25-06-2019

உத்தமர் கோலிக்கு..!

நடுவர் அவுட் கூறும் முன்பே வெளியேறிய உத்தமர் விராட் கோலி, இனிவரும் போட்டிகளிலாவது இதை பின்பற்ற முயற்சிப்பார் என நம்புவோம், வேறென்ன செய்ய!

18-06-2019

தோனியின் சிக்ஸர் சாதனை தகர்ப்பு: அசாதாரண சாதனைகளை தன்வசப்படுத்தும் 'ஹிட்மேன்'!

ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் சத்தமின்றி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் 'ஹிட்மேன்'.

17-06-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை