சுடச்சுட

  

  பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: நியூஸிலாந்து முதலில் பேட்டிங்!

  By எழில்  |   Published on : 26th June 2019 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  boult123

   

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி நேற்று தோல்வியடைந்த பிறகு உலகக் கோப்பைப் போட்டி மிகவும் பரபரப்பாகிவிட்டது.

  இந்நிலையில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 

  டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை.

  புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 2-ம் இடத்திலும் 5 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 7-ம் இடத்திலும் உள்ளன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai