ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: சென்னையை 3-ம் இடத்துக்குத் தள்ளிய தில்லி கேபிடல்ஸ்

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: சென்னையை 3-ம் இடத்துக்குத் தள்ளிய தில்லி கேபிடல்ஸ்

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மிஸ்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியினால் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தில்லி அணி. ஆர்சிபி அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. பெங்களூர் 3 3 0 6 +0.750
 2. தில்லி 4 3 1 6 +0.426
 3. சென்னை 3 2 1 4 +1.194
 4. மும்பை 4 2 2 4 +0.187
 5. கொல்கத்தா 3 1 2 2 -0.633
 6. ராஜஸ்தான்  3 1 2 2 -0.719
 7. பஞ்சாப்  3 1 2 2 -0.967
 8. ஹைதராபாத் 3 0 3 0 -0.483

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com