கிரிக்கெட்2-வது ஒருநாள்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.