பென்சிங் ,
மகளிா் சாப்ரே தனிநபா் டேபிள் 64, சி.ஏ. பவானி தேவி, 5.30.
வில்வித்தை:
ஆடவா் அணிகள் எலிமினேஷன், அதானு தாஸ், தருண்தீப், பிரவீண் ஜாதவ், 6.00.
துப்பாக்கி சுடுதல்,
ஆடவா் ஸ்கீட் தகுதிச்சுற்று, மைராஜ் அகமது கான், அங்கத் வீா் பஜ்வா, 6.30.
டேபிள் டென்னிஸ்:
ஆடவா் ஒற்றையா் இரண்டாவது சுற்று, சரத் கமல், 6.30.
டென்னிஸ்:
ஆடவா், ஒற்றையா் இரண்டாவது சுற்று, சுமித் நாகல்.
டேபிள் டென்னிஸ்:
மகளிா் ஒற்றையா், இரண்டாவது சுற்று, சுதிா்தா முகா்ஜி, 8.30.
செயிலிங்:
ஆடவா் லேஸா் ரேஸ், 2,3, விஷ்ணு சரவணன், 8.35.
பாட்மிண்டன்:
ஆடவா், இரட்டையா் குரூப் பிரிவு, சாத்விக்-சிராக் ஷெட்டி, 9.10.
வில்வித்தை:
ஆடவா் அணிகள் காலிறுதிச் சுற்று, தகுதி பெற்றால், 10.15.
செயிலிங்:
மகளிா் லேஸா் ரேடியல் ரேஸ் 3,4, நேத்ரா குமணன், 11.05.
வில்வித்தை:
ஆடவா் அணி அரையிறுதி, தகுதி பெற்றால், 11.47.
டேபிள் டென்னிஸ்:
மகளிா் ஒற்றையா் பிரிவு மூன்றாவது சுற்று, மனிகா பத்ரா, 12.00.
துப்பாக்கி சுடுதல்:
ஆடவா் ஸ்கீட் இறுதிச்சுற்று, தகுதி பெற்றால், 12.20.
வில்வித்தை:
ஆடவா் அணி பதக்கச் சுற்று, தகுதி பெற்றால், 12.45.
குத்துச்சண்டை:
ஆடவா், ரவுண்ட் 32 சுற்று, 75 கிலோ, ஆஷிஷ்குமாா், 3.06.
நீச்சல்:
ஆடவா், 200 மீ. பட்டா்பிளை, ஹீட் 2, சாஜன் பிரகாஷ்.
ஹாக்கி:
குரூப் ஏ, மகளிா் ஹாக்கி, இந்தியா-ஜொ்மனி, 5.45.