கிரிக்கெட்3-வது ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.