டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது இரு துருவங்களாக இருப்பது ஜப்பானின் நிஷியா மாம்ஜி (13), குவைத்தின் அல் ரஷிதி (57). ஸ்கேட் போர்ட் போட்டியில் தங்கம் வென்ற நிஷியா, "பதக்கம் வென்ற மிக இளம் போட்டியாளர்' ஆவார். துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற ரஷிதி, "பதக்கம் வென்றுள்ள மிக மூத்த போட்டியாளர்' ஆவார்.