300 ஒருநாள் போட்டிகள்: தோனி இவ்வளவு சாதனைகள் நிகழ்த்தியுள்ளாரா?

1000 ரன்கள் எடுத்த வீரர்களில் இவர் மட்டுமே வெற்றிகரமான சேஸிங்குகளில் நூறுக்கும் அதிகமான சராசரியை...
300 ஒருநாள் போட்டிகள்: தோனி இவ்வளவு சாதனைகள் நிகழ்த்தியுள்ளாரா?

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறுகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-ஆவது ஆட்டத்தில் களமிறங்குகிறது.

தோனி விளையாடும் 300-வது ஒருநாள் போட்டி இது.

* தோனி - 299 ஒருநாள் போட்டிகள் - 9608 ரன்கள் - 10 சதங்கள், 65 அரை சதங்கள்.

* 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள 6-வது இந்தியர் மற்றும் 20-வது சர்வதேச வீரர்.

சச்சின் - 463
டிராவிட் - 344
அசாரூதின் - 334
கங்குலி - 311
யுவ்ராஜ் சிங் - 304
தோனி - 300 (இன்றைய போட்டிக்குப் பிறகு)

தோனி - விக்கெட் கீப்பராக

டிஸ்மிஸல்கள் - 377
கேட்சுகள் - 278
ஸ்டம்பிங்குகள் - 99

வெற்றிகரமான சேஸிங்குகளில் அதிகமுறை நாட் அவுட்டில் இருந்த பேட்ஸ்மேன்கள்

40 - தோனி (இவற்றில் 19 முறை அரை சதம் எடுத்து நாட் அவுட்டில் இருந்துள்ளார்.)
33 - ரோட்ஸ்
32 - இன்ஸமாம் உல் ஹக் 
31 - ரிக்கி பாண்டிங்

ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம்: இந்திய வீரர்கள்

சச்சின் 96
டிராவிட் 82
கங்குலி 71
தோனி 65

ஒருநாள் போட்டிகளில் அதிக நாட் அவுட்கள்

தோனி 72
வாஸ் 72
ஷான் பொல்லாக் 72

* வெற்றிகரமான சேஸிங்குகளில் தோனியின் சராசரி: 101.84. 1000 ரன்கள் எடுத்த வீரர்களில் இவர் மட்டுமே வெற்றிகரமான சேஸிங்குகளில் நூறுக்கும் அதிகமான சராசரியைக் கொண்டுள்ளார். 

இலங்கைக்கு எதிரான தோனியின் கடைசி 5 இன்னிங்ஸ்கள்

58
45*
63
45*
67*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com