தேசிய சீனியர் பாட்மிண்டன்: பிரணாய் சாம்பியன்
By எழில் | Published on : 08th November 2017 05:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தை 21-15, 16-21, 21-7என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரணாய் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பிரணாய் முதல்முறையாக வென்றுள்ளார்.