ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடாவின் மிக்கெல் கிங்ஸ்பரி 86.63 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மாட் கிரஹாம் 82.57 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பானின் டாய்சி ஹரா 82.19 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். இதில் ஜப்பானுக்கு இந்தப் போட்டியில் இது முதல்
பதக்கமாகும்.