கால்பந்து வீரர்களின் விதவிதமான நம்பிக்கைகள்

பிஃபா கால்பந்து போட்டியில் பெறும் வெற்றிகளுக்கு விதவிதமான நம்பிக்கைகளை காரணமாக கால்பந்து வீரர்கள் கருதுகின்றனர்.

பிஃபா கால்பந்து போட்டியில் பெறும் வெற்றிகளுக்கு விதவிதமான நம்பிக்கைகளை காரணமாக கால்பந்து வீரர்கள் கருதுகின்றனர்.
சில வீரர்களின் நம்பிக்கைகள் வித்தியாசமாக உள்ளன. சில சடங்கு அல்லது ஒரு துண்டு துணி போன்றவை காரணமாக இருக்கும் என நம்புகின்றனர். கொலம்பிய வீரர் ரெனே 
ஹியுகிட்டா நீல நிற சீருடை அணிவதும், ஜெர்மனி வீரர் மரியோ கோம்ஸ் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் கடைசி இடது பக்க கழிப்பறையை பயன்படுத்தும் வழக்கத்தை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். மற்றொரு ஜெர்மனி வீரர் ஜூலியன் டிராக்ஸலர் பெரிய போட்டிக்கு முன்னால் ஒரு வகையான வாசனை திரவியத்தை பயன்படுத்துகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com