செய்திகள்
டேபிள்டென்னிஸ்: இந்தியா சிறப்பிடம்
செர்பியாவில் நடைபெற்ற ஜூனியர் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
செர்பியாவில் நடைபெற்ற ஜூனியர் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
ஜூனியர் சிறுவர் இரட்டையர் பிரிவில் திபித் பட்டீல்-அனுக்ராம் இணையும், மகளிர் பிரிவில் ராதாபிரியா-அனுஷா இணை வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும் மகளிர் பிரிவில் தியா சிட்டாலே-ஸ்வஸ்திகா கோஷ் இணை வெண்கலம் வென்றது. சிறுவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் ரீகன் அல்புகுயர்க் வெண்கலம் வென்றார்.