ஐரோப்பா லீக்: ரவுண்ட் 16 சுற்றில் ஆர்செனல், செல்ஸி

ஐரோப்பா லீக் கால்பந்து ரவுண்ட் 16 சுற்றுக்கு ஆர்செனல், செல்ஸி தகுதி பெற்றுள்ளன.
கோலடித்த மகிழ்ச்சியில் செல்ஸி வீரர்கள்.
கோலடித்த மகிழ்ச்சியில் செல்ஸி வீரர்கள்.


ஐரோப்பா லீக் கால்பந்து ரவுண்ட் 16 சுற்றுக்கு ஆர்செனல், செல்ஸி தகுதி பெற்றுள்ளன.
ஆர்செனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பேட் போரிúஸாவ் அணியை வீழ்த்தியது. செல்ஸி அணி 3-0 என்ற கோல் கணக்கில் மால்மோ அணியை வென்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறின.
அதே போல் நேபோலி, ரென்னஸ், சால்ஸ்பர்க் அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com