கோப்பையுடன் அஜாக்ஸ் அணியினர்.
கோப்பையுடன் அஜாக்ஸ் அணியினர்.

நெதர்லாந்து கால்பந்து: அஜாக்ஸ் சாம்பியன்

நெதர்லாந்து கால்பந்து லீக் போட்டியில் அஜாக்ஸ் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.


நெதர்லாந்து கால்பந்து லீக் போட்டியில் அஜாக்ஸ் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டி கிராப்சாப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது அஜாக்ஸ். கடந்த 2014-ஆக்கு பின் அஜாக்ஸ் வெல்லும் முதல் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அந்த அணியின் 34-ஆவது பட்டமாகும். நடப்பு சாம்பியன் பிஎஸ்வி ஐந்தோவன் பட்டத்தை தக்க வைக்க முடியால் தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com