துப்பாக்கி சுடுதல்: உலகின்முதல்நிலை வீராங்கனை இளவேனில்

துப்பாக்கி சுடுதல் மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இந்திய நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

துப்பாக்கி சுடுதல் மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இந்திய நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன். ஆடவா் பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வாா் இரண்டாம் இடத்தையும், மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் மானு பாக்கா் நான்காம் இடத்துக்கும் முன்னேறி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com