29 பந்துகளில் 70 ரன்கள்: கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்! (விடியோ)

ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய கோலியின் அதிரடி ஆட்டத்தின் விடியோ...
29 பந்துகளில் 70 ரன்கள்: கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்! (விடியோ)

மே.இ.தீவுகள் அணிக்கு  எதிரான டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. 

மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 240/3 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 173/8 ரன்களை எடுத்துத் தோல்வியுற்றது. கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 70 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் நின்றார். தொடர் நாயகன் விருது கோலிக்கே கிடைத்தது.

ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய கோலியின் அதிரடி ஆட்டத்தின் விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com