உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்டம், மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இந்திய அணியில் ஷிகர் தவானுக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் 15 நிமிடங்களில் விற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com