Enable Javscript for better performance
உலக மகளிா் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி- Dinamani

சுடச்சுட

    

    உலக மகளிா் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி

    By எழில்  |   Published on : 10th October 2019 06:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manju_rani_boxing_bfi_2

     

    உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

    ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கியது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி. இன்று நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவு காலிறுதிச்சுற்றில் வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி-யை எதிர்கொண்டார் இந்தியாவின் மஞ்சு ராணி. இதில் 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai