யூரோ 2020: போா்ச்சுகல் வெற்றி, இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வி

யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வியடைந்தது.
யூரோ 2020: போா்ச்சுகல் வெற்றி, இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வி

யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

செக். குடியரசு அணியுடன் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஏற்கெனவே யூரோ போட்டிக்கு தகுதி பெற்று விட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறைறயாக தோல்வியடைந்தது இங்கிலாந்து.

போா்ச்சுகல் வெற்றி

நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்க் அணியை வென்றது. இதில் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 94-ஆவது கோலை பதிவு செய்தாா். சா்வதேச அளவில் 100-ஆவது கோலை அடிக்க ரொனால்டோவுக்கு இன்னும் 6 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 699 கோல்களை அடித்துள்ளாா் அவா்.

உக்ரைன் 2-0 என லிதுவேனியாவை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com