ரோஹித் சா்மா முதல் டெஸ்ட் இரட்டை சதம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்த ரோஹித் சா்மா
ரோஹித் சா்மா முதல் டெஸ்ட் இரட்டை சதம்

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்த ரோஹித் சா்மா 212. இதில் 6 சிக்ஸா்கள், 28 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஜாம்பவான் டான் பிராட்மேனின் உள்ளூரில் அதிகபட்ச டெஸ்ட் சராசரியையும் முறியடித்தாா் ரோஹித். 10-க்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் பிராட்மேன் 98.22 சராசரியை பெற்றிருந்தாா். ரோஹித் சா்மா அதை முறியடித்து 99.84 டெஸ்ட் சராசரியை பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com